திங்கள், 23 ஏப்ரல், 2012

மனைவி


























எனது தாத்தா, அவர்களது மனைவியும் எனது பாட்டியுமான
பரிபூரணம் அவர்களது 
நினைவாக ஆத்மார்த்தமாக எழுதிய புத்தகம். 

வெள்ளி, 4 ஜூன், 2010


சனி, 7 நவம்பர், 2009

ரோஹிட்

நமடு கடிக்கும் நாயகன்
ரோஹிட்


மூத்த மகள் - பூ. பொன்மணி
மூத்த மருமகன் - வி . மலைப்பெருமாள்
ஆகியோரின் மூத்த மகனும்,
என் பேரனுமான
பொன்னியின் செல்வன்

ரோஹிட்.



சிரிப்பு பாதி, அழுகை பாதி,
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி.


வெள்ளி, 6 நவம்பர், 2009

எங்களது பெற்றோர்கள்

எனது பெற்றோரின் திருமண பத்திரிக்கை
மிக மெல்லிய தற்போதும் கைக்குட்டை போன்று
மிக மெல்லிய துணி போல் உள்ளது.

எனது பெற்றோர்களின் திருமணத்தின்போது எடுத்தபடம்



குடும்ப அங்கத்தினர்கள்